/* */

You Searched For "#மின்கட்டணம்"

தமிழ்நாடு

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி?

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி?
ஈரோடு

மின்கட்டணம் - மாதையன்கோவில் பகுதி மின்நுகர்வோர் கவனத்திற்கு...

மாதையன் கோவில் பகுதி மின் நுகர்வோர்கள், அக்டோபர் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்கட்டணம் - மாதையன்கோவில் பகுதி மின்நுகர்வோர் கவனத்திற்கு...
தஞ்சாவூர்

மின் கட்டணம் செலுத்திய மாதத்திற்கு மீண்டும் மின் கட்டணம்: பொதுமக்கள்...

மின் கட்டணம் செலுத்திய மாதத்திற்கு, மீண்டும் மின் கட்டணம் கட்ட சொல்லும் மின் வாரியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி.

மின் கட்டணம் செலுத்திய மாதத்திற்கு மீண்டும் மின் கட்டணம்: பொதுமக்கள் அதிர்ச்சி
சோழவந்தான்

வாடிப்பட்டியில் மின்கட்டணம் கட்ட மக்களை அலைக்கழிக்கும் மின்வாரியம்

வாடிப்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் பல மாதங்களாக சர்வர் பிரச்னை என கூறி திருப்பி அனுப்புவதால், தனியார் சேவை மையங்களில் செலுத்துகின்றனர்

வாடிப்பட்டியில் மின்கட்டணம் கட்ட மக்களை அலைக்கழிக்கும் மின்வாரியம்
செங்கம்

சர்வர் பழுது: மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு

தண்டராம்பட்டு அருகே சர்வர் பழுது என மக்களை திருப்பி அனுப்புவதால், மின் கட்டணம் செலுத்த தனியார் இ-சேவை மையத்தை நாடும் பொதுமக்கள்.

சர்வர் பழுது: மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை
பவானி

பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!

பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
குமாரபாளையம்

கட்டணக்குளறுபடியால் 'ஷாக்' - தவிக்கும் மின்பயனாளிகள்!

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மாதத்தில் மின் கணக்கீடு நடைபெறாமல், மின் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி நிலவுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

கட்டணக்குளறுபடியால் ஷாக்  - தவிக்கும் மின்பயனாளிகள்!
அவினாசி

விசைத்தறி மின்கட்டணத்தை பிரித்து செலுத்த அனுமதிக்கலாமே:...

விசைத்தறிக்கான மின் கட்டணத்தை பிரித்துத் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசைத்தறி மின்கட்டணத்தை பிரித்து செலுத்த   அனுமதிக்கலாமே: விசைத்தறியாளர்கள் கோரிக்கை
திண்டுக்கல்

திண்டுக்கல்: மே மின் கட்டணம் மக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம்...

திண்டுக்கல்லில் மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு.

திண்டுக்கல்: மே மின் கட்டணம் மக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் -மின்சார வாரியம்
புதுக்கோட்டை

மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் நிறுத்தம்

புதுக்கோட்டையில் மின் வாரிய அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மின் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல்  நிறுத்தம்