/* */

You Searched For "#திருவள்ளூர்செய்திகள்"

பூந்தமல்லி

கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி...

பூவை மூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்குமாறு ஜெகன் மூர்த்தி அறிவுரை

கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி அறிவுரை
திருத்தணி

ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்ற 5 பேர் திருத்தணியில் கைது

திருத்தணியில் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்ற 5 பேரை கைது செய்து காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை

ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்ற 5 பேர் திருத்தணியில் கைது
பொன்னேரி

மீஞ்சூர் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 18 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீஞ்சூர் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ஆவடி

ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு...

ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

ஆவடி சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை பயிற்சி வளாகத்தில் விளையாட்டு போட்டிகள்
திருத்தணி

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை; நீரில் மூழ்கிய பாலங்கள்

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை; நீரில் மூழ்கிய பாலங்கள்
திருத்தணி

மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

திருவாலங்காடு ஒன்றியத்தில் கூடுதல் மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
திருவள்ளூர்

குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு

புதுப்பட்டு பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை
பூந்தமல்லி

பூவிருந்தவல்லி அருகே 7வயது சிறுவன் ராபிஸ் பாதித்து உயிரிழப்பு

பூவிருந்தவல்லி அருகே அகரமேல் கிராமத்தில் 7 வயது சிறுவனை தெரு நாய் கடித்ததில் ராபிஸ் வைரஸ் பரவி உயிரிழந்தான்

பூவிருந்தவல்லி அருகே 7வயது சிறுவன் ராபிஸ் பாதித்து உயிரிழப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 87 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 87 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 87 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்