மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
X
திருவாலங்காடு ஒன்றியத்தில் கூடுதல் மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவலங்காடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாட்டூர் ஊராட்சி மக்கள் கூடுதல் மின் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்கள் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட மின்மாற்றியை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!