/* */

You Searched For "#தமிழகஅரசு"

தமிழ்நாடு

தமிழகத்தில் 3 அமைச்சர்களின் துறை நிர்வாகம் மாற்றியமைப்பு: முதல்வர்

தமிழகத்தில், 3 அமைச்சர்களின் துறை நிர்வாகத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் மாற்றியமைத்துள்ளார்.

தமிழகத்தில் 3  அமைச்சர்களின் துறை நிர்வாகம் மாற்றியமைப்பு: முதல்வர்
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு இன்று அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
காஞ்சிபுரம்

பொங்கல் தொகுப்பு: நேரில் வழங்கி வரும் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் 927 நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இனிப்புகளுடன் வழங்கபட்டன.

பொங்கல் தொகுப்பு: நேரில் வழங்கி வரும் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர்
அரசியல்

நீட் விலக்கு தொடர்பாக ஜன.8ல் அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர்

நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக ஜனவரி 8ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு தொடர்பாக ஜன.8ல்  அனைத்துக்கட்சி கூட்டம்:  முதல்வர்
திருவண்ணாமலை

நல்லவன்பாளையம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை சி.என்.அண்ணாதுரை எம்.பி.,தொடங்கி வைத்தார்.

நல்லவன்பாளையம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கிவைப்பு
பெருந்தொற்று

தமிழகத்தில் நாளைமுதல் இரவுநேர ஊரடங்கு: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை தடுக்க, பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் நாளைமுதல் இரவுநேர ஊரடங்கு: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
நாமக்கல்

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: 3 கிலோ தங்கம், ரூ.10 கோடி உதவி

நாமக்கல் மாவட்டத்தில் பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2 கிலோ தங்கம், ரூ.10 கோடி நிதி உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: 3 கிலோ தங்கம், ரூ.10 கோடி உதவி
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3, 86,592 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி துவக்கம்