தேனி மாவட்டத்தில் 4,20,897 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

X
By - Thenivasi,Reporter |4 Jan 2022 11:30 AM
தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 897 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இன்று (ஜனவரி 4 செவ்வாய்க்கிழமை) இப்பணியை தொடங்கி வைத்த கலெக்டர் முரளீதரன், 'பொங்கல் பரிசு பொருட்கள் அனைவருக்கும் கொடுக்கும் வரை இப்பணி தடையின்றி நடைபெறும். தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu