/* */

You Searched For "#கொலை"

ஒரத்தநாடு

ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை

ஒரத்தநாடு அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி, போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை
கங்கவள்ளி

ரூ.1 கோடி கேட்டு கரூர் கல்குவாரி அதிபர் சேலத்தில் அடித்துக்கொலை

கரூரை சேர்ந்த கல் குவாரி அதிபர், ரூ. 1 கோடி கேட்டு, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அடித்து கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.1 கோடி கேட்டு கரூர் கல்குவாரி அதிபர் சேலத்தில் அடித்துக்கொலை
கடையநல்லூர்

தென்காசி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை

மேலகடையநல்லூரில், பெண்ணிடம் தகராறு செய்து, தொல்லை கொடுத்ததாக, ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தென்காசி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை
மதுராந்தகம்

அச்சிறுப்பாக்கம்: நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது

மதுராந்தகம் அருகே, நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி, அச்சிறுப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அச்சிறுப்பாக்கம்: நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி  கைது
தென்காசி

நிதி நிறுவன ஊழியர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தென்காசி அருகே, தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதி நிறுவன ஊழியர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கரூர்

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள் அடைப்பு

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து டாஸ்மாக் கடைகள் மூடிய ஊழியர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டது.

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள்  அடைப்பு
சேலம் மாநகர்

சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதல்: வாலிபர் பாட்டிலில்...

சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதலில் வாலிபர் ஒருவர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதல்: வாலிபர் பாட்டிலில் குத்திக்கொலை