/* */

You Searched For "#கல்வி"

தென்காசி

தென்காசி காமராஜர் அரசு கலைக்கல்லூரி கூடுதல் வகுப்பறைகள் திறந்து

தென்காசி காமராஜர் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தென்காசி காமராஜர் அரசு கலைக்கல்லூரி கூடுதல் வகுப்பறைகள் திறந்து வைப்பு
துறைமுகம்

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி

மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி
கல்வி

டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச...

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு
அரசியல்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு- பாமக நிறுவனருக்கு பாராட்டு...

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துள்ளதற்காக பாமக நிறுவனா் ராமதாஸுக்கு இன்று (ஜூலை 31) சென்னையில்...

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு- பாமக நிறுவனருக்கு பாராட்டு விழா
தமிழ்நாடு

இக்னோவின் ஆன்லைன் படிப்புகள்

இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 16 ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இக்னோவின் ஆன்லைன் படிப்புகள்
செய்யூர்

செங்கல்பட்டு: அதிமுக சார்பில் பெற்றோரை இழந்த 250 மாணவர்களுக்கு கல்வி...

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பெற்றோரை இழந்த ஏழை எளிய மாணவ மாணவிகள் 250 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு: அதிமுக சார்பில் பெற்றோரை இழந்த 250 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
திருச்சிராப்பள்ளி

மணப்பாறை பகுதியில் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு

மணப்பாறை பகுதியில் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

மணப்பாறை பகுதியில் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருத்தங்கள் செய்யாதவரை புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்

திருத்தங்கள் செய்யாதவரை புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவிததார்.

திருத்தங்கள்  செய்யாதவரை புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்
திருவாரூர்

தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க...

கொரோனா ஊரடங்கால் வேலை மற்றும் வருமானம் இழந்து தவிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என...

தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்