இக்னோவின் ஆன்லைன் படிப்புகள்

இக்னோவின் ஆன்லைன் படிப்புகள்
X
இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 16 ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

புதுடில்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழு அனுமதியுடன் 16 ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள்

  • பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் இன் டூரிசம் - 3 ஆண்டுகள்
  • பேச்சுலர் ஆப் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்சஸ் - ஓர் ஆண்டு

சான்றிதழ் படிப்புகள்

  • சர்ட்டிபிகேட் இன் ரஷ்யன் லேங்குவேஜ் - 6 மாதங்கள்
  • சர்ட்டிபிகேட் இன் அரபிக் லேங்குவேஜ் - 6 மாதங்கள்
  • சர்ட்டிபிகேட் இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி - 6 மாதங்கள்
  • சர்ட்டிபிகேட் இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்சஸ் - 6 மாதங்கள்
  • சர்ட்டிபிகேட் இன் பீஸ் ஸ்டடீஸ் அண்ட் கான்பிலிக்ட் மேனேஜ்மெண்ட் - 6 மாதங்கள்
  • சர்ட்டிபிகேட் இன் டூரிசம் ஸ்டடீஸ் - 6 மாதங்கள்
  • சர்ட்டிபிகேட் இன் டிரைபல் ஸ்டடீஸ் - 6 மாதங்கள்

முதுநிலை சான்றிதழ் படிப்புகள்

  • போஸ்ட் கிராஜூவேட் சர்ட்டிபிகேட் இன் காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ் - 6 மாதங்கள்
  • போஸ்ட் கிராஜூவேட் சர்ட்டிபிகேட் இன் அக்ரிகல்ச்சர் பாலிசி - 6 மாதங்கள்

முதுநிலை படிப்புகள்

  • மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ் - 2 ஆண்டுகள்
  • மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - ஹிந்தி - 2 ஆண்டுகள்
  • மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - டிரேன்ஸ்லேஷன் ஸ்டடீஸ் - 2 ஆண்டுகள்

டிப்ளமா படிப்புகள்

  • டிப்ளமா இன் டூரிசம் ஸ்டடீஸ் - ஓர் ஆண்டு
  • போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ் - ஓர் ஆண்டு

கல்வித்தகுதி: படிப்பு மற்றும் படிப்பு நிலைக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடுகின்றன. விரிவான விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:ல்கலைக்கழகத்தின் https://ignouiop.samarth.edu.in/ என்ற இணையதளம் வாயிலாக விருப்பம் உள்ள படிப்பிற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த அனைத்து படிப்புகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15

விபரங்களுக்கு: www.ignou.ac.in

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!