/* */

You Searched For "#கடத்தல்"

பவானிசாகர்

ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தல்: போலீசாக நடித்து கைவரிசை

புஞ்சைபுளியம்பட்டி அருகே, ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளரை, காரில் கடத்தி சென்ற மர்மநபர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தல்: போலீசாக நடித்து கைவரிசை
ஒரத்தநாடு

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை

சிறுமியை கடத்தி சென்றதாக ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து  காவல்துறையினர் விசாரணை
அந்தியூர்

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது

காய்கறி வாகனத்தில் 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது
பரமத்தி-வேலூர்

பரமத்தி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்

பரமத்தி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.

பரமத்தி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்
பாளையங்கோட்டை

நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
திருநெல்வேலி

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் கைது; வாகனம் பறிமுதல்

மாட்டு தீவனங்களுக்காக கள்ளச் சந்தையில் விற்பனைக்கு கடத்த முயன்ற 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் கைது; வாகனம் பறிமுதல்
விளவங்கோடு

கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய், 420 லிட்டர் பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 420 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய், 420 லிட்டர் பறிமுதல்
விளவங்கோடு

அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகள்...

குமரியில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகள் பறிமுதல்
விளவங்கோடு

நுாதன முறையில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்: விரட்டி பிடித்த...

கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய்யை பிடித்த பெண் போலீசாருடன் படகு உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நுாதன முறையில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்: விரட்டி பிடித்த பாேலீசார்
விளவங்கோடு

குமரி எல்லை சோதனை சாவடி வழியாக படு ஜோராக நடக்கும் கனிம வளம் கடத்தல்

குமரிமாவட்ட சோதனை சாவடிகள் வழியாக எளிதில் கனிம வளம் கடத்தப்படுவதை அதிகாரிகள் தடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமரி எல்லை சோதனை சாவடி வழியாக படு ஜோராக நடக்கும் கனிம வளம் கடத்தல்
விளவங்கோடு

கனிம வளங்கள் கடத்தல் புகார், அதிகாரிகளின் சோதனை, கண் துடைப்பு என...

கனிம வளங்கள் கடத்தல் புகார் தொடர்பாக அதிகாரிகளின் சோதனை கண் துடைப்பு என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

கனிம வளங்கள் கடத்தல் புகார், அதிகாரிகளின் சோதனை, கண் துடைப்பு என குற்றச்சாட்டு