/* */

You Searched For "#உழவர்சந்தை"

வாணியம்பாடி

வாணியம்பாடியில் உழவர் சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக்கோரி

ஊரடங்கு தளர்வு காரணமாக வாணியம்பாடியில் உழவர் சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வாணியம்பாடியில் உழவர் சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக்கோரி மனு
நாமக்கல்

நாமக்கல் உழவர் சந்தை நாளைமுதல் இடமாற்றம் - சுழற்சி முறையில்...

நாமக்கல் உழவர் சந்தை, நாளை முதல் தற்காலிகமாக, தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மைதான வளாகத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் உழவர் சந்தை நாளைமுதல் இடமாற்றம் - சுழற்சி முறையில் விவசாயிகளுக்கு அனுமதி
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு - அதிகாரிகள்...

பள்ளிபாளையத்தில், உழவர் சந்தை அமையவுள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.

பள்ளிபாளையத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு - அதிகாரிகள் ஆய்வு
பர்கூர்

புதிய உழவர்சந்தைக்கு இடம் தேர்வு: மதியழகன் எம்எல்ஏ ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் புதியதாக உழவர்சந்தை அமைப்பதற்கான இடத்தை, மதியழகன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.

புதிய உழவர்சந்தைக்கு இடம் தேர்வு: மதியழகன் எம்எல்ஏ ஆய்வு
வாணியம்பாடி

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  தடுப்பூசி

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  தடுப்பூசி
வீரபாண்டி

இளம்பிள்ளை ஊராட்சியில் வாகனத்தில் காய்கறி விற்பனை துவக்கம்

இளம்பிள்ளை உழவர் சந்தை மற்றும் பேரூராட்சி சார்பில் , வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை துவங்கியுள்ளது.

இளம்பிள்ளை ஊராட்சியில் வாகனத்தில் காய்கறி விற்பனை துவக்கம்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை மூலம் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வீடு, வீடாக விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 75 இடங்களில் நடமாடும் உழவர் சந்தை
ஈரோடு மாநகரம்

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று முதல் உழவர் சந்தை செயல்படத் தொடங்கியது.

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது
எடப்பாடி

எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்: கொரோனா பரவும் அபாயம்

சேலம் மாவட்டம் எடப்பாடி உழவர் சந்தையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்:  கொரோனா பரவும் அபாயம்