விழுப்புரம் உழவர் சந்தையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் உழவர் சந்தையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

விழுப்புரத்தில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நேருஜி சாலையில் சாந்தி தியேட்டர் அருகில் செயல்பட்டுவரும் உழவர் சந்தையில் உண்மையான விவசாயிகள் மட்டுமே தங்கள் விவசாய உற்பத்தி செய்த விவசாய பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறார்களா என மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

அப்போது உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே தங்கள் விவசாய உற்பத்தி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், மீறி விவசாயிகள் என கூறி போலி விவசாயிகள் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதித்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!