திருப்பூரில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

திருப்பூரில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X
திருப்பூரில் உள்ள உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் பின்வருமாறு:

திருப்பூர் உழவர்சந்தை இன்றைய காய்கறி விலை நிலவரங்கள்:

கத்திரி– ரூ.20 முதல் ரூ.35

வெண்டை– ரூ.30 முதல் ரூ.40

தக்காளி– ரூ.12 முதல் ரூ.14

அவரை– ரூ.40 முதல் ரூ.45

புடலை –ரூ.20 முதல் ரூ.25

பீர்க்கன்– ரூ.50 முதல் ரூ.60

பாகல் – ரூ.40 முதல் ரூ.50

பச்சைமிளகாய்– ரூ.25 முதல் ரூ.30

சின்னவெங்காயம் –ரூ.50 முதல்ரூ.55

பெரியவெங்காயம் – ரூ.20 முதல் ரூ.30

முருங்கை – ரூ.60 முதல் ரூ.70

தேங்காய்– ரூ.30 முதல் ரூ.35

மாங்காய்– ரூ.15 முதல்ரூ.20

உருளைக்கிழங்கு – ரூ.25 முதல் ரூ.30

முட்டைக்கோஸ் –ரூ.15 முதல் ரூ.20

கேரட்– ரூ.50 முதல் ரூ.55

புஷ்பீன்ஸ்– ரூ.60 முதல் ரூ.75

இஞ்சி– ரூ.45 முதல் ரூ.50

செளசெள– ரூ.15 முதல் ரூ.20

பீட்ரூட்– ரூ.20 முதல் ரூ.40

முள்ளங்கி– ரூ.20 முதல் ரூ.25

கீரை வகைகள் – ரூ.8 முதல் ரூ.10

கறிவேப்பிலை– ரூ.15 முதல் ரூ.20

கொத்தமல்லி–ரூ.20 முதல் ரூ.25

புதினா –ரூ.15 முதல் ரூ.20

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!