/* */

You Searched For "#அரசியல்"

கடையநல்லூர்

தேமுதிகவை கேள்வி கேட்டவர்கள் இப்போது எங்கே? விஜய பிரபாகரன் கேள்வி

தேமுதிகவை பார்த்து கேள்வி கேட்டவர்கள் இப்போது எங்கே என, அதிமுகவுக்கு விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேமுதிகவை கேள்வி கேட்டவர்கள் இப்போது எங்கே? விஜய பிரபாகரன் கேள்வி
காஞ்சிபுரம்

வெட்டு காயத்துடன் பாதுகாப்பு கோரி ஏடி எஸ்பி-யிடம் இளம்பெண் மனு

கணவரால் தனக்கும் தன் குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து எனக்கூறி, முன்னாள் திமுக ஊராட்சி தலைவர் மீது இளம் பெண் புகார் .

வெட்டு காயத்துடன் பாதுகாப்பு கோரி ஏடி எஸ்பி-யிடம் இளம்பெண் மனு
குமாரபாளையம்

குமாரபாளையம் பகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி திடீர் விசிட்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குமாரபாளையம் அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்றார்.

குமாரபாளையம் பகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி திடீர் விசிட்
அரசியல்

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: கோர்ட்டில் இன்று விசாரணை

மோசடி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, முன்னாள் அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு...

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு:   கோர்ட்டில் இன்று விசாரணை
சினிமா

சினிமாவுக்கு ரஜினி முழுக்கு? டிஸ்சார்ஜ் ஆகாததன் பகீர் பின்னணி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு, இன்பார்க்ட் எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனி முழுஓய்வு தேவைப்படும்...

சினிமாவுக்கு ரஜினி முழுக்கு? டிஸ்சார்ஜ் ஆகாததன் பகீர் பின்னணி
மன்னார்குடி

பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை அனுமதிக்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி

தனியார் மயத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. அதற்காக பொதுத் துறையை தனியார்மயமாக்க கூடாது என்றார் கே.எஸ்.அழகிரி

பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை  அனுமதிக்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி
புதுக்கோட்டை

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு கூட்டத் தொடரை நடக்கவிடாமல் செய்தன:...

தமிழக அரசு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு கூட்டத் தொடரை நடக்கவிடாமல் செய்தன: ஜி.கே.வாசன்
அண்ணா நகர்

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா ? முதல்வர்...

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்து வருகிறது, சொல்லாததையும் செய்து வருகிறது.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா ? முதல்வர் ஸ்டாலின்
சேப்பாக்கம்

காவல்துறையைக் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ...

நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

காவல்துறையைக் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள்  வெளிநடப்பு