You Searched For "#wildelephant"
கூடலூர்
கூடலூர், அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானை: விளைநிலங்கள் சேதம்
கூடலூர் ஸ்ரீ மதுரை கிராமத்தில் நுழைந்த காட்டு யானையால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
மீண்டும் தனது வசிப்பிடத்திற்கே திரும்பிய காட்டுயானை
மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டிலிருந்து வேறு பகுதியில் விடப்பட்ட காட்டு யானை மீண்டும் அதே பகுதிக்கு வந்தது.
கூடலூர்
தும்பிக்கை பாதித்த, யானைக்கு நம்பிக்கையோடு மருத்துவம், காட்டில்...
தும்பிக்கையில் காயப்பட்ட காட்டு யானை, சிகிச்சைக்காக 85 நாட்கள் கராலில் அடைக்கப்பட்டு, பின் வனத்தில் விடப்பட்டது
கூடலூர்
கூடலூரில் யானை அட்டகாசம் இரவு பணியில் ஈடுபட்ட வேட்டை தடுப்பு
கூடலூர் அருகே குனியல், ஏச்சம் வயல் பகுதியில் தொடர்ந்து வரும் யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை: விளை நிலங்களில் அட்டகாசம்
கூடலூர் அருகே உள்ள குனியல், ஏச்சம் வயல் பகுதியில் உலா வரும் காட்டு யானையால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
தொண்டாமுத்தூர்
ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்; பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறைத்துறையினர் வனப்பகுதுக்குள் விரட்டியடித்தனர்.
மேட்டுப்பாளையம்
கைவிடப்பட்ட ஆப்ரேசன் பாகுபலி; திருப்பி அனுப்பப்பட்ட கும்கி யானைகள்
தொடர்ச்சியாக மழை காரணமாக ஒற்றை ஆண் காட்டு யானைக்கு காலர் ஜடி பொருத்த வனத்துறையினர் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
தொண்டாமுத்தூர்
கோவை அருகே காட்டு யானை தாக்கி குடியிருப்பு காவலாளி உயிரிழப்பு
கோவை அருகே, ஒற்றை ஆண் யானை தாக்கியதில் குடியிருப்பு காவலாளி உயிரிழந்தார்.
குன்னூர்
குன்னூர்: மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா
குன்னூர், மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குட்டியுடன் யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
குன்னூர்
குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் யானைகள் உலா- பழங்கள் சேதம்
குன்னூரில், அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் புகுந்த யானைக் கூட்டம், அன்னாசி பழங்கள் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தின.
அந்தியூர்
அந்தியூர் அருகே வீடு, காரை சேதப்படுத்திய காட்டு யானை
அந்தியூர் அருகே குடியிருப்பு பகுதிககுள் புகுந்த காட்டு யானை, வீடு மற்றும் காரை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
கவுண்டம்பாளையம்
கோவையில் பரவும் ஆந்த்ராக்ஸ்? யானை பலியானதால் கால்நடைகளுக்கு தடுப்பூசி...
கோவை, சேம்புகரை பகுதியில், 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை, ஆந்த்ராக்ஸ் தொற்றுக்கு பலியானது.