/* */

You Searched For "#vaccinationcamp"

அவினாசி

பஸ் நிறுத்தங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்: பாெதுமக்கள் ஆர்வம்

பஸ் நிறுத்தங்களில் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் முகாமில், அதிகளவு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

பஸ் நிறுத்தங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்: பாெதுமக்கள் ஆர்வம்
ஜெயங்கொண்டம்

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள்

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி 20 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெற்றது.

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் இன்று 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் இன்று (26ம் தேதி) 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

குமாரபாளையத்தில் இன்று 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 777 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை 777 இடங்களில் நடத்தப்பட உள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 777 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 36,804 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 14-ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 36,804 பேருக்கு தடுப்பூசி செலுத்துப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 36,804 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வாணியம்பாடி

14-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: துணை ஆட்சியர் ஆய்வு

ஆலங்காயம் வட்டாரத்தில் நடைபெற்ற 14-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

14-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்:  துணை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 3.41 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே...

நாமக்கல் மாவட்டத்தில் 3.41 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே போடவில்லை என கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 3.41 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே போடவில்லை
தேனி

தேனி மாவட்டத்தில் 34 ஆயிரத்து 399 பேருக்கு ஒரே நாளில் கொரோனா

தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த 13வது மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 34 ஆயிரத்து 399 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி