குமாரபாளையத்தில் இன்று 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

குமாரபாளையத்தில் இன்று 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்
X

பைல் படம்.

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் இன்று (26ம் தேதி) 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் இன்று (26ம் தேதி) 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவமாக போடப்பட உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

முகாம் நடைபெறும் இடங்கள்:

முழுநேரம்:

1) நகர ஆரம்ப சுகாதார நிலையம், சி என் பாளையம்.

2) நகர ஆரம்ப சுகாதார நிலையம், மாரக்கால் காடு

முற்பகல் மட்டும் நடைபெறும் இடங்கள்:

1) சக்தி விநாயகா திருமண மண்டபம், காவேரி நகர்.

2) நகராட்சி துவக்கப்பள்ளி, ஜே கே கே நடராஜா நகர்.

3) பாண்டுரங்கர் திருமண மண்டபம், விட்டலபுரி.

4) சித்தி விநாயகர் திருமண மண்டபம், வேதாந்தபுரம்.

5) அம்மா சூப்பர் மார்க்கெட் அருகில்.

6) ஆக்ஸ்போர்டு பள்ளி, கம்பன் நகர்.

7) மாரியம்மன் கோவில், பெருமாபாளையம் புதூர்.

8) நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி.

9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.


பிற்பகல் மட்டும் நடைபெறும் இடங்கள்:

1) அரசு ஆரம்பப் பள்ளி, பாரதிநகர்.

2) அங்கன்வாடி மையம் பேருந்து நிலையம்

3) ஜே கே கே நடராஜா மண்டபம், கலைமகள் வீதி

4) ஆண்கள் பள்ளி அங்கன்வாடி மையம்

5).காந்தியடிகள் தெரு அங்கன்வாடி மையம்

6) நகராட்சி துவக்கப்பள்ளி, சுந்தரம் காலனி

7) நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர்

8) நகராட்சி நடுநிலைப்பள்ளி, புத்தர் வீதி.

9) ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்