/* */

You Searched For "#TrichyNews"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி: கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்பி...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி, பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருச்சி: கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்பி பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காவிரி ஆற்றில்...

மகாளய அமாவாசையான தை மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காவிரி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர்

தை  அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காவிரி ஆற்றில் குவிந்தமக்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் தனியார் நிறுவனம் பண மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சியில், தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் மோசடி; நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சியில் தனியார் நிறுவனம் பண மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி

சீட்டு ஒதுக்கீடு விவகாரத்தில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக திருச்சியில் காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

திருச்சியில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி
திருச்சிராப்பள்ளி

திருச்சி மாவட்டத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா
திருச்சிராப்பள்ளி மாநகர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி மாவட்டத்தில் 4 பேர் வேட்புமனு...

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி மாவட்டத்தில் 4 பேர் வேட்புமனு தாக்கல்
முசிறி

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பாதுகாப்பு...

முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பாதுகாப்பு பணி தீவிரம்
ஸ்ரீரங்கம்

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிறுவனுக்கு பாராட்டு

வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிறுவனுக்கு பாராட்டு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகர், புறநகரில் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும்...

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் கொரோனா-பூஸ்டர் தடுப்பூசி இன்று செலுத்தும் இடங்கள் விவரம்.

திருச்சி மாநகர், புறநகரில் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்