/* */

You Searched For "#Transgender"

நாமக்கல்

திருநங்கைகள் ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் விருது பெற விண்ணப்பங்கள்...

திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி வழங்கப்பட உள்ள விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருநங்கைகள் ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி: சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி

வாணியம்பாடி நகராட்சி கோவிந்தபுரம் 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார்

வாணியம்பாடி நகராட்சி:   சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி
மதுரை மாநகர்

மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் திருநங்கை சுஜாதா ஹர்ஷினி

சசிகலாவோடு உரையாடிய ஆடியோ வெளியான சர்ச்சையில் சிக்கிய சுஜாதா என்னும் திருநங்கையை 94வது வார்டு வேட்பாளராக நிறுத்தியுள்ள பாஜக

மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் திருநங்கை சுஜாதா ஹர்ஷினி
மதுரை மாநகர்

மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த திருநங்கை

மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்தார்

மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த திருநங்கை
வேலூர்

வேலூர் மாநகராட்சி தேர்தல்: திமுக சார்பில் திருநங்கை வேட்புமனு தாக்கல்

வேலூர் மாநகராட்சியில் முதல்முறையாக திமுக சார்பில் திருநங்கை கங்கா இன்று வேட்புமனு தாக்கல்

வேலூர் மாநகராட்சி தேர்தல்: திமுக சார்பில் திருநங்கை வேட்புமனு தாக்கல்
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் திருநங்கைகள் மின்னணு குடும்ப அட்டைக்கான சிறப்பு...

மூன்றாம் பாலினத்தவர்க்கு புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் திருநங்கைகள் மின்னணு குடும்ப அட்டைக்கான சிறப்பு முகாம்
அரியலூர்

திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
நாமக்கல்

நாமக்கல்லில் திருநங்கைளுக்கு ரேஷன் கார்டு வழங்க நாளை சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

நாமக்கல்லில் திருநங்கைளுக்கு ரேஷன் கார்டு வழங்க நாளை சிறப்பு முகாம்
காஞ்சிபுரம்

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்க 8-ம் தேதி சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் 8ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்க 8-ம் தேதி சிறப்பு முகாம்