மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த திருநங்கை

மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த திருநங்கை
X

திருநங்கை பாரதி கண்ணம்மா இன்று மீனாட்சி அம்மன் வேடமணிந்து மனுதாக்கல் செய்தார்

மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்தார்

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை பாரதி கண்ணம்மா நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மதுரை மண்டலம் எண் 4ல் 48வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை பாரதி கண்ணம்மா இன்று மீனாட்சி அம்மன் வேடமணிந்து மனுதாக்கல் செய்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி