/* */

You Searched For "#TNPolitics"

அரசியல்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு

உள்ளாட்சித் தேர்தல், உள்கட்சி பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு
அரசியல்

அதிமுகவில் அன்வர்ராஜாவுக்கு கல்தா: செயற்குழு கூடும் நிலையில் பரபரப்பு

அதிமுக செயற்குழு இன்று கூடும் நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜா, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் அன்வர்ராஜாவுக்கு கல்தா: செயற்குழு கூடும் நிலையில் பரபரப்பு
தமிழ்நாடு

பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருப்பூர் வருகை

இன்று திருப்பூருக்கு வருகை தரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா , கட்சி தலைமையகத்தை திறந்து வைக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருப்பூர் வருகை
குமாரபாளையம்

குமாரபாளையம் பகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி திடீர் விசிட்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குமாரபாளையம் அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்றார்.

குமாரபாளையம் பகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி திடீர் விசிட்
அரசியல்

'ஜெய்பீம்' சர்ச்சை: சூர்யாவுக்கு எதிராக வரிந்து கட்டும் அன்புமணி

ஜெய்பீம் சினிமா பட விவகாரத்தில், நடிகர் சூர்யாவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை அன்புமணி எழுப்பியுள்ளார். சூர்யாவின் அமைதி ஆபத்தானது என்றும்...

ஜெய்பீம் சர்ச்சை: சூர்யாவுக்கு எதிராக வரிந்து கட்டும் அன்புமணி
அரசியல்

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: கோர்ட்டில் இன்று விசாரணை

மோசடி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, முன்னாள் அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு...

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு:   கோர்ட்டில் இன்று விசாரணை
அரசியல்

தொய்வு ஏற்பட்டிருக்கிறது, ஆனாலும்... விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை

எனது உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம்; தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என்று, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தொய்வு ஏற்பட்டிருக்கிறது, ஆனாலும்...  விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை
அரசியல்

காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த நிர்வாகி மீது திமுக நடவடிக்கை

காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த விவகாரத்தில், மதுரை திமுக தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த  நிர்வாகி மீது திமுக நடவடிக்கை