/* */

You Searched For "#TiruvallurDistrictNews"

திருவள்ளூர்

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி : கலெக்டர் துவக்கி...

திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி : கலெக்டர் துவக்கி வைத்தார்
திருத்தணி

திருத்தணி கோயிலில் 3 வேளை அன்னதான திட்டம், துவக்கிவைத்த முதலமைச்சர்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 3 வேளை தொடர் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

திருத்தணி கோயிலில் 3 வேளை அன்னதான திட்டம், துவக்கிவைத்த முதலமைச்சர்
பூந்தமல்லி

போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்

போரூர் காவல் நிலையத்தை மாற்றுத்திறனாளிகள், முதியோர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்
கும்மிடிப்பூண்டி

எளாவூர் தலையாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

எளாவூர் தலையாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

எளாவூர் தலையாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
பொன்னேரி

பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன...

பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
பொன்னேரி

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கிட எம்.பி உறுதி

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

வலுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கிட எம்.பி உறுதி
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு தடுப்பூசி

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,213 பேருக்கு தடுப்பூசி
திருத்தணி

திருத்தணியில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் நாசர்...

திருத்தணியில் 13 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.

திருத்தணியில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் நாசர் வழங்கினார்
பொன்னேரி

அத்திப்பட்டில் பள்ளியை தரம் உயர்த்த வேண்டி, எம்எல்ஏவிடம் கோரிக்கை

அத்திப்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி பொன்னேரி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அத்திப்பட்டில்  பள்ளியை தரம் உயர்த்த வேண்டி, எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்த நரிக்குறவர் இன...

கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள், மலைவாழ் சங்கத்துடன் இணைந்து கொடியேற்றி, பெயர்பலகை திறந்தனர்.

கும்மிடிப்பூண்டியில் மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்த நரிக்குறவர் இன மக்கள்