/* */

You Searched For "Sri Lanka Crisis"

உலகம்

என் குடும்பம் பாதுகாப்பாக வெளியேறும் வரை ராஜினாமா இல்லை: கோத்தபய

எதிர்பாராத திருப்பமாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை பதவி விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

என் குடும்பம் பாதுகாப்பாக வெளியேறும் வரை ராஜினாமா இல்லை: கோத்தபய
உலகம்

தப்ப முயன்ற பசில் ராஜபக்ச: தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்ற ராஜபக்ச சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தப்ப முயன்ற பசில் ராஜபக்ச: தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்
உலகம்

இலங்கை நெருக்கடி: கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தால் அடுத்தது என்ன?

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ராஜபக்ச ராஜினாமா செய்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய விபரங்கள்

இலங்கை நெருக்கடி: கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தால் அடுத்தது என்ன?
உலகம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக முடிவு

அனைத்துக் கட்சி அரசாங்கம் பதவியேற்க வழிவகை செய்யும் வகையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக முன்வந்துள்ளார்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக முடிவு
உலகம்

கண்ணியமாக ராஜினாமா செய்யுங்கள்: இலங்கை கிரிக்கெட் வீரர் சனத்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா சனிக்கிழமை பங்கேற்றார்.

கண்ணியமாக ராஜினாமா செய்யுங்கள்: இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா