/* */

You Searched For "#Request"

அரியலூர்

நகர்ப்புறதேர்தலில் கொரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளை கடைபிடிக்க...

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தலில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

நகர்ப்புறதேர்தலில் கொரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுகோள்
ஈரோடு

பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்க தி‌முக மாவட்ட கழக செயலாளர்...

அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திமுக மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம், தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்க தி‌முக மாவட்ட கழக செயலாளர் வேண்டுகோள்
கிள்ளியூர்

நியாய விலை கடையில் எம்பி திடீர் ஆய்வு: தரமான பொருட்கள் வழங்க...

நியாய விலை கடையில் குமரி எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு தரமான பொருட்கள் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.

நியாய விலை கடையில் எம்பி திடீர் ஆய்வு: தரமான பொருட்கள் வழங்க வேண்டுகோள்
ஸ்ரீரங்கம்

திருச்சி மாவட்டத்தில் கூடுதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க...

திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாய சங்க சங்கங்களின் சார்பில் கோரிக்கை.

திருச்சி மாவட்டத்தில் கூடுதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
ஈரோடு

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க...

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட   ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
கோவை மாநகர்

வீட்டு மனைகளுக்கான டிடிசிபி அப்ரூவல் திட்டங்களை உடனடியாக வழங்க...

டிடிசிபி அப்ரூவல் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு திடீரென தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வீட்டு மனைகளுக்கான டிடிசிபி அப்ரூவல் திட்டங்களை உடனடியாக வழங்க கோரிக்கை
நாமக்கல்

நாமக்கல்லிற்கு பாஸ்போர்ட் சேவை மையம் தேவை: எம்.பி. ராஜேஷ்குமார்...

நாமக்கல்லில் பாஸ்போட் சேவை மையத்துடன் கூடிய, புதிய தலைமை தபால் அலுவலகம் கட்டித்தர வேண்டும் என ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் வேண்டுகோள்.

நாமக்கல்லிற்கு பாஸ்போர்ட் சேவை மையம் தேவை:  எம்.பி. ராஜேஷ்குமார் கோரிக்கை
கரூர்

கரூரில் ஒன்றியக்குழு கூட்டம்: உறுப்பினர்களுக்கு தகவல் தர கோரிக்கை

ஒன்றியத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தும்போது, உறுப்பினர்களுக்கு தகவல் தர ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்.

கரூரில் ஒன்றியக்குழு கூட்டம்: உறுப்பினர்களுக்கு தகவல் தர கோரிக்கை
நாமக்கல்

நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை: மத்திய அமைச்சரிடம் கொமதேக ஈஸ்வரன்...

நூல் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம், கொமதேக ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் கோரிக்கை.

நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை:  மத்திய அமைச்சரிடம் கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை
கரூர்

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தாயார் ஆட்சியரிடம் கோரிக்கை.

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை
ஈரோடு மாநகரம்

ஈரோடு-கோவை-பாலக்காடு-சேலம் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க கோரிக்கை

ஈரோடு - கோவை, ஈரோடு - பாலக்காடு, கோவை - சேலம் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி கோரிக்கை.

ஈரோடு-கோவை-பாலக்காடு-சேலம் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி மாநகர்

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேண்டுகோள்

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேண்டுகோள்