/* */

You Searched For "#Rainwater"

புதுக்கோட்டை

தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள்...

கொட்டும் மழையில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு.

தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
குளச்சல்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனம் - ஆட்சியர் தொடங்கி வைத்தார்

குமரியில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனம் - ஆட்சியர் தொடங்கி வைத்தார்
குமாரபாளையம்

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: தேவூர், தண்ணிதாசனூர் மக்கள் அவதி

தண்ணிதாசனூர் கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்:  தேவூர், தண்ணிதாசனூர் மக்கள் அவதி
குமாரபாளையம்

ஊருக்குத்தான் உபதேசம்: மழைநீரை தேங்குவதை வேடிக்கை பார்க்கலாமா

குமாரபாளையத்தில், விவசாய நிலத்தில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ஊருக்குத்தான் உபதேசம்: மழைநீரை தேங்குவதை வேடிக்கை பார்க்கலாமா
கள்ளக்குறிச்சி

கொழுந்தரம்பட்டு ஊராட்சி மன்ற வாசலில் தேங்கி நிற்கும் மழை நீர்

கொழுந்தரம்பட்டு ஊராட்சி கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழுந்தரம்பட்டு ஊராட்சி மன்ற வாசலில் தேங்கி நிற்கும் மழை நீர்
விளவங்கோடு

குடியிருப்புகளுக்குள் மழை நீர்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு

குமரியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து வெளியேறாத நிலையில் இதற்கான காரணம் குறித்த ஆய்வு தொடங்கியது.

குடியிருப்புகளுக்குள் மழை நீர்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு
கோபிச்செட்டிப்பாளையம்

கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.

கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
பெருந்துறை

வடிகால், சாலை பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 10 நாள் கெடு கொடுத்த ...

பெருந்துறை பழைய பஸ் நிலைய பகுதியில் நடைபெறும் வடிகால், சாலை பணிகளை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என எம்எல்ஏ உத்தரவு.

வடிகால், சாலை பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 10 நாள் கெடு கொடுத்த  எம்எல்ஏ
குமாரபாளையம்

இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.

பள்ளிபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில், இன்று நெடுஞ்சாலை ஊழியர்களால் மழை நீர் அகற்றப்பட்டது.

இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.