/* */

You Searched For "#Rainwater"

காரைக்குடி

குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காரைக்குடி உதயம் நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. முதியோர்கள்,சிறுவர்கள் அவதி

குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சங்கரன்கோவில்

குடியிருப்புகளை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்: நோய்...

சங்கரன்கோவிலில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயாம்.

குடியிருப்புகளை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்: நோய் பரவும் அபாயம்
சாத்தூர்

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன...

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை, மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி.

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஒட்டிகள் அவதி
சங்கரன்கோவில்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் நோய் தொற்று பரவும் அபாயம்:...

சங்கரன்கோவில் பகுதிகளில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றம்.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் நோய் தொற்று பரவும் அபாயம்: பாெதுமக்கள் அச்சம்
தர்மபுரி

நேரு நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்: பா.ம.க எம்எல்ஏ.,வுக்கு மக்கள்...

நேரு நகரில் தேங்கிய மழைநீர் பா.ம.க. எம்எல்ஏ., வெங்கடேஸ்வரன் நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நேரு நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்: பா.ம.க எம்எல்ஏ.,வுக்கு மக்கள் பாராட்டு
ஜெயங்கொண்டம்

ஓடையில் உடைப்பு: தா.பழூர் அருகே 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வடிகால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது.

ஓடையில் உடைப்பு: தா.பழூர் அருகே 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது
புதுக்கோட்டை

புதுக்கோட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் நாேய்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பெய்த கனமழை காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின.

புதுக்கோட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் நாேய் பரவும் அபாயம்
திருநெல்வேலி

மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி: மாநகராட்சி அதிகாரிகள் திடீர்

நெல்லை மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியை தடுப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு.

மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி: மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
தாம்பரம்

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் அகற்றம்: வாகன...

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் மோட்டார் வைத்து முழுவதுமாக அகற்றம். வாகனங்கள் வழக்கம் போல் செல்கின்றது.

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் அகற்றம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பல்லாவரம்

அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம்: நோயாளிகள் வேறு இடத்திற்கு...

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றம். ஆட்சியர், அமைச்சர் நேரில் ஆய்வு.

அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கம்: நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்
சேலம் மாநகர்

10 நாளாக தெருக்களில் மழைநீர் தேக்கம்: கலையுமா அதிகாரிகளின் உறக்கம்?

சேலம் எருமாபாளையம் பகுதியில், தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

10 நாளாக தெருக்களில் மழைநீர் தேக்கம்: கலையுமா அதிகாரிகளின் உறக்கம்?
அவினாசி

தறிக்குழிக்குள் தேங்கிய தண்ணீர்: நெசவாளர்கள் கண்ணீர்

அவினாசி அருகே, நெசவாளர் குடியிருப்புக்குள் நிலத்தடியில் மழைநீர் கசிந்ததால், தறி இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தறிக்குழிக்குள் தேங்கிய தண்ணீர்: நெசவாளர்கள் கண்ணீர்