/* */

You Searched For "#president"

நாமக்கல்

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக...

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள்  சங்க தேர்தலில் சுந்தர்ராஜன் தலைவராக தேர்வு
இந்தியா

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம்: குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்...

இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு இயற்கையான வாயிலாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது: குடியரசுத் தலைவர்...

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம்:  குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பெருமிதம்
இந்தியா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த ஐரோப்பிய ஆணையத்தின்...

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லேயன் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த  ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
உலகம்

'எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல' - அமெரிக்காவிடம் உக்ரைன்...

ரஷ்ய படைகள் நெருங்குவதால் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை உக்ரைன் அதிபர் ஏற்க மறுத்துவிட்டார்.

எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல - அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஆவேசம்
ஈரோடு

ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

தமிழ் கலாசாரத்தை அழிக்கும் ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் கூறினார்.

ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்
அந்தியூர்

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக குருசாமி பதவியேற்பு

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக குருசாமி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக குருசாமி பதவியேற்பு
உதகமண்டலம்

நீலகிரியில் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி புறப்பட்ட ஜனாதிபதி

உதகையில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக கோவை விமான நிலையம் செல்வதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நீலகிரியில் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி புறப்பட்ட ஜனாதிபதி
இந்தியா

சட்டக்கல்லூரியில் சட்டம் பயிலாமல் பார்கவுன்சில் தலைவராக இருந்த செஸ்ஸி...

கேரளாவில் செஸ்ஸி சேவியர் என்பவர் சட்டக்கல்லூரியில் சட்டம் படிக்காமல் பார்கவுன்சில் தலைவராக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டக்கல்லூரியில் சட்டம் பயிலாமல் பார்கவுன்சில் தலைவராக இருந்த செஸ்ஸி சேவியர்
உதகமண்டலம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஊட்டி வருகை; பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஜனாதிபதியின் ஊட்டி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஊட்டி வருகை; பாதுகாப்பு பணிகள் தீவிரம்
கல்வி

மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி

விரைவில் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி தகவல்