/* */

You Searched For "#oxygen"

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி
பூந்தமல்லி

திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய...

சென்னீர்குப்பம் பகுதியில் பெண் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கி தமுமுகவினர் உயிரை காப்பாற்றினர்.

திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய தமுமுகவினர்!
சேலம் மாநகர்

சேலம்: ஆக்சிஜன் தேவை குறைவு... ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஓய்வு!

சேலம் மாவட்டத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால், அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓய்வெடுக்கின்றன.

சேலம்: ஆக்சிஜன் தேவை குறைவு... ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஓய்வு!
மதுரை மாநகர்

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மதுரை மருத்துவக் கல்லூரி

மதுரை மருத்துவக்கல்லூரி தன்னார்வலர்கள், ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை, அமைச்சர்களிடம் வழங்கினர்.

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மதுரை மருத்துவக் கல்லூரி தன்னார்வலர்கள்
மதுராந்தகம்

செங்கல்பட்டு:பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன்...

பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு:பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில்  ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்!
மன்னார்குடி

மன்னார்குடி மருத்துவமனைக்கு சேவை சங்கங்கள் சார்பில் 20 ஆக்சிஜன்...

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சேவை சங்கங்கள் சார்பில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.

மன்னார்குடி மருத்துவமனைக்கு சேவை சங்கங்கள் சார்பில்  20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி
திருச்சிராப்பள்ளி

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி...

திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இன்று 75 ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை...

திருச்சி அரசு மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி அமைச்சர்கள் வழங்கினர்
காஞ்சிபுரம்

அரசு வழங்கிய காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுக்கொண்ட காஞ்சி

தமிழக அரசால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

அரசு  வழங்கிய காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுக்கொண்ட காஞ்சி கலெக்டர்
தமிழ்நாடு

மதுரை- ராணுவ விமானம் மூலம் ராஞ்சிக்கு காலி ஆக்சிஜன் லாரிகள்...

மதுரை விமான நிலையத்திலிருந்து காலி ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் ராஞ்சிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது

மதுரை- ராணுவ விமானம் மூலம்  ராஞ்சிக்கு காலி ஆக்சிஜன் லாரிகள் கொண்டுசெல்லப்பட்டது.