ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மதுரை மருத்துவக் கல்லூரி தன்னார்வலர்கள்

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய மதுரை மருத்துவக் கல்லூரி தன்னார்வலர்கள்
X
மதுரை மருத்துவக்கல்லூரி தன்னார்வலர்கள், ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை, அமைச்சர்களிடம் வழங்கினர்.

ரூ. 12 லட்சம் மதிப்புள்ள செறிவூட்டிகளை மருத்துவக் கல்லூரி தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் தன்னார்வலர்களிடமிருந்து 12-லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிசன் செரிவூட்டிகளை பெற்றுக்கொண்ட வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராசன், புதூர் மு.பூமிநாதன் எம்எல்ஏ, கோ.தளபதி எம்எல்ஏ, வெங்கடேசன் எம்எல்ஏ, ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!