/* */

You Searched For "#kerala"

இந்தியா

கேரளாவில் இன்று 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 120 பேர்...

கேரளாவில் இன்று 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று 10,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 120 பேர் உயிரிழப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரம்

ஈரோடு ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையங்களில்  கொரோனா பரிசோதனை தீவிரம்
விளவங்கோடு

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலி - பொதுமக்கள் பீதி

கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ் பாதிப்பிற்கு 12 வயது சிறுவன் பலி ஆனது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலி - பொதுமக்கள் பீதி
விளவங்கோடு

குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: களை கட்டிய தோவாளை மலர் சந்தை

மலையாள வருட பிறப்பு மற்றும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரி தோவாளை மலர் சந்தை களை கட்டியது.

குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: களை கட்டிய தோவாளை மலர் சந்தை
கிள்ளியூர்

திருவோணம் பண்டிகை தொடக்கம், மலர் வியாபாரிகள் உற்சாகம்

கேரளாவில் திருவோணம் பண்டிகை தொடங்கி உள்ள நிலையில் குமரியில் பூ வியாபாரம் அதிகரித்து உள்ளதால், வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

திருவோணம் பண்டிகை தொடக்கம், மலர் வியாபாரிகள் உற்சாகம்
தேனி

5 மாதத்திற்குப்பின், தேக்கடி சுற்றுலாத்தலம் நாளை மறுநாள் முதல்

5 மாதங்களுக்கு பின், தேக்கடி சுற்றுலாத்தலம் நாளை மறுநாள் முதல் திறக்கப்படும் என கேரள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

5 மாதத்திற்குப்பின், தேக்கடி சுற்றுலாத்தலம் நாளை மறுநாள் முதல் திறப்பு
விளவங்கோடு

குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் சோதனையின்றி நுழையும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்
Trending Today News

கேரளாவிலிருந்து வருபவர்கள் 'தொற்று இல்லை' சான்று இருந்தால் மட்டுமே...

கேரளாவிலிருந்து வருபவர்கள் 'தொற்று இல்லை' சான்று இருந்தால் மட்டுமே அனுமதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவிலிருந்து வருபவர்கள் தொற்று இல்லை சான்று இருந்தால் மட்டுமே அனுமதி
சினிமா

இன்று கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மலையாள படப்பிடிப்புகள் தொடங்கின

நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

இன்று கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மலையாள படப்பிடிப்புகள் தொடங்கின
பிற பிரிவுகள்

கேரளாவில் இன் –கார் டைனிங் வசதி தொடக்கம்

வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய முயற்சியான, ‘இன் –கார் டைனிங்’ எனும் வசதியை கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) தொடங்க உள்ளது

கேரளாவில்  இன் –கார் டைனிங் வசதி தொடக்கம்