/* */

You Searched For "#floods"

விளவங்கோடு

குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் 5வது நாளாக காட்டாற்று

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் 5 ஆவது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

குமரியில் கனமழையால் திற்பரப்பு அருவியில் 5வது நாளாக காட்டாற்று வெள்ளம்
நாகர்கோவில்

குமரி பழையாற்றில் வெள்ளப்பெருக்கு: நாகர்கோவில் - நெல்லை பாேக்குவரத்து...

குளங்கள் உடைப்பு, வெள்ளப்பெருக்கால் நாகர்கோவில் - நெல்லை சாலையை மழை வெள்ளம் ஆக்கிரமித்த நிலையில் போக்குவரத்து நிறுத்தம்.

குமரி பழையாற்றில் வெள்ளப்பெருக்கு: நாகர்கோவில் - நெல்லை பாேக்குவரத்து நிறுத்தம்
பவானிசாகர்

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: ராகி பயிர்கள் சேதம்

தாளவாடி அருகே வனப்பகுதியில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: ராகி பயிர்கள் சேதம்
விளவங்கோடு

தொடர் கனமழை எதிராெலி: குமரி திற்பரப்பு அருவில் 2வது நாளாக...

குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தொடர் கனமழை எதிராெலி: குமரி திற்பரப்பு அருவில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி

குமரியில் குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: தண்ணீரில்...

குமரியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியத்தில் 3 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.

குமரியில் குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்
குமாரபாளையம்

காவிரி ஆற்றில் வெள்ளம்: தயார் நிலையில் குமாரபாளையம் தீயணைப்பு...

காரிவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கையாக குமாரபாளையம் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம்: தயார் நிலையில்  குமாரபாளையம் தீயணைப்பு படையினர்
மேட்டுப்பாளையம்

காேவை: நீரில் மூழ்கிய கிராமங்களுக்கு இலவச படகு போக்குவரத்து துவக்கம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்தாலே வெள்ளம் சூழ்ந்து, வெள்ளக்காடாக காட்சியளிக்கும்.

காேவை: நீரில் மூழ்கிய கிராமங்களுக்கு இலவச படகு போக்குவரத்து துவக்கம்
கோவை மாநகர்

காேவை: கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ளம்; அகற்றும் பணி தீவிரம்

உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காேவை: கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ளம்; அகற்றும் பணி தீவிரம்
உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்ற விவசாயி

உசிலம்பட்டி அருகே உறவினர் எச்சரித்தும் ஆற்றைக் கடக்க முயன்றவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

உசிலம்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்ற விவசாயி உயிரிழப்பு
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் வெள்ள அபாயம்: பாதுகாப்பாக இருக்க அறிவுரை

கடலூர் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ள அபாயம்:  பாதுகாப்பாக இருக்க அறிவுரை