/* */

You Searched For "#floods"

பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் தடுப்பணை வெள்ளத்தில் சிக்கிய 19 பேர் மீட்பு

ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் ஆற்றில் குளிக்கும்போது, வெள்ளத்தில் சிக்கி தவித்த 19 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

ஜேடர்பாளையம் தடுப்பணை  வெள்ளத்தில் சிக்கிய 19 பேர் மீட்பு
சேலம் மாநகர்

தொடர் கனமழை எதிரொலி: திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

சேலத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலி: திருமணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
கடையநல்லூர்

கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கி தவித்த 54 பேர் பத்திரமாக...

கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு. விவசாய பணிகள், கோவிலுக்கு சென்ற 54 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கி தவித்த 54 பேர் பத்திரமாக மீட்பு
இந்தியா

தென்மலையில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் 3 வாகனங்கள் 'மிஸ்சிங்'

தமிழக - கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு, தென்மலை பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத கனமழை.

தென்மலையில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் 3 வாகனங்கள் மிஸ்சிங்
வாசுதேவநல்லூர்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: தலையணை அருவியில் வெள்ளப்பெருக்கு

வாசுதேவநல்லூரில் தொடர் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: தலையணை அருவியில் வெள்ளப்பெருக்கு
ராணிப்பேட்டை

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

சித்தூர் கலவகுண்டா அணைதிறப்பால் பொன்னை, பாலாற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கிள்ளியூர்

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்

குமரியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி.

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்
நாங்குநேரி

திருமலை காேவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்பு...

திருமலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளம் காரணமாக கீழே வர முடியாமல் தவிப்பு. மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்.

திருமலை காேவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்பு பணி தீவிரம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 40 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 40 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது, பாதிக்கப்பட்ட 100 -க்கும் மேற்பட்டவர்கள் விடுதியில் தங்கவைப்பு.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 40 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது