/* */

You Searched For "#fish"

ஆவடி

சேக்காடு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று ஏற்படும்

ஆவடி அருகே சேக்காடு ஏரியில் 7 டன் அளவிலான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

சேக்காடு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று ஏற்படும் அபாயம்
வந்தவாசி

வந்தவாசி கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: அப்புறப்படுத்திய...

வந்தவாசியில் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்களை இந்து முன்னணி, நகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.

வந்தவாசி கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: அப்புறப்படுத்திய இந்து முன்னணியினர்
இராமநாதபுரம்

தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்த விசைப்படகுகள் பறிமுதல்

மண்டபம் கடல் பகுதியில் இரட்டை மடி வலையில் மீன் பிடித்த 2 விசைப்படகுகள், 1.5 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்த விசைப்படகுகள் பறிமுதல்
ராணிப்பேட்டை

மீன் வளர்க்க 50 சதவீதம் மானியம்: ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் -...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 50சதவீத மானியத்துடன் மீன் வளர்க்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மீன் வளர்க்க 50 சதவீதம் மானியம்: ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர் மாநகர்

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மீன் வாங்காமல் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு
குடியாத்தம்

பேரணாம்பட்டு: ஏரியில் விஷம் கலப்பு: மீன்கள், பறவைகள் செத்து மிதந்த...

பேரணாம்பட்டு அருகே ஏரிதண்ணீரில் விஷம் கலந்ததால் மீன்கள் மற்றும் பறவைகள் செத்து மிதந்தன.

பேரணாம்பட்டு: ஏரியில் விஷம் கலப்பு: மீன்கள், பறவைகள் செத்து மிதந்த பரிதாபம்!
பூந்தமல்லி

சென்னை வானகரத்தில் விதிமுறைகளை மீறி மீன் வியாபாரம்: தொற்று பரவும்...

சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூடியது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் விதிமுறைகளை மீறி மீன் வியாபாரம்: தொற்று பரவும் அபாயம்!
குளச்சல்

கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!

கன்னியாகுமரியில்சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!
திருச்சிராப்பள்ளி மாநகர்

விலை கடும் உயர்வு: திருச்சி மாவட்டத்தில் மீன் விற்பனை மந்தம்!

மீன்பிடி தடைக்காலம் என்பதால் திருச்சியில் மீன் விலை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விலை கடும் உயர்வு: திருச்சி மாவட்டத்தில் மீன் விற்பனை மந்தம்!
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்

திருச்சி மத்திய பேருந்துநிலையம் நாளை முதல் மொத்த வியாபார மீன் மார்க்கெட்டாக செயல்படுகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்