/* */

You Searched For "electionresults"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா
தொண்டாமுத்தூர்

கோவையில் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி

கோவை மாநகராட்சி 92 வது வார்டில், 456 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்

கோவையில் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி
அரசியல்

உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக தோல்வி: ஓபிஎஸ் சொல்வது என்ன?

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் சரிவை சந்திதுள்ள நிலையில், இத்தோல்வி குறுத்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து...

உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக தோல்வி: ஓபிஎஸ் சொல்வது என்ன?
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் இதோ!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 36 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் இதோ!
வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் 29 திமுக கூட்டணி வெற்றி

வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் 29 திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றியாளர்கள் விவரம் வருமாறு:

வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் 29 திமுக கூட்டணி வெற்றி
உத்திரமேரூர்

உத்திரமேரூர் : கணவன் மனைவி இருவரும் வெற்றி

உத்திரமேரூர் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கணவன் 15 வார்டிலும் , மனைவி 11 வார்டில் என இருவரும் வெற்றி...

உத்திரமேரூர் : கணவன் மனைவி  இருவரும் வெற்றி
உத்திரமேரூர்

வாலாஜாபாத் பேரூராட்சி : 15 இடங்களில் திமுக 10 இடங்களில் வெற்றி

வாலாஜாபாத் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 15 இடங்களில், பத்தில் திமுக வெற்றி பெற்று பேரூராட்சியைக் கைப்பற்றியது.

வாலாஜாபாத் பேரூராட்சி : 15 இடங்களில் திமுக 10 இடங்களில் வெற்றி
இராஜபாளையம்

திமுக சார்பில் இரு தம்பதி வெற்றி: ராஜபாளையம் நகராட்சியில் சுவாரஸ்யம்

ராஜபாளையம் நகராட்சி தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட இரண்டு தம்பதியினர் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றனர்.

திமுக சார்பில் இரு தம்பதி வெற்றி: ராஜபாளையம் நகராட்சியில் சுவாரஸ்யம்
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றியது

குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றியது.

நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றியது
நாமக்கல்

ஆர்.புதுப்பட்டி டவுன்பஞ்சாயத்து 15 ல் 13 வார்டுகளில் திமுக வெற்றி

நாமக்கல் மாவட்ட ம் ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், மொத்தம் 15 வார்டுகளில் 13 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆர்.புதுப்பட்டி  டவுன்பஞ்சாயத்து 15 ல் 13 வார்டுகளில் திமுக வெற்றி
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சிகள் திமுக வசம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சி, ஏழு பேரூராட்சிகள் திமுக கூட்டணி வசமானது.

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சிகள் திமுக வசம்!