வாலாஜாபாத் பேரூராட்சி : 15 இடங்களில் திமுக 10 இடங்களில் வெற்றி

வாலாஜாபாத் பேரூராட்சி : 15 இடங்களில் திமுக 10 இடங்களில் வெற்றி
X

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள்.

வாலாஜாபாத் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 15 இடங்களில், பத்தில் திமுக வெற்றி பெற்று பேரூராட்சியைக் கைப்பற்றியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் அடங்கியுள்ளன. இதில், திமுக 10 இடங்களும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக வசமானது வாலாஜாபாத் பேரூராட்சி.

வெற்றி வேட்பாளர்கள் விபரம் :

1வது வார்டு _ லஷ்மி - அதிமுக

2வது வார்டு - அசோக்குமார்- திமுக

3வது வார்டு - தேன்மொழி - அதிமுக

4வது வார்டு - வெங்கடேசன் - திமுக

5வது வார்டு - கருணாகரன் - திமுக

6வது வார்டு ‌‌- மகேஸ்வரி - அதிமுக

7வது வார்டு - தனசேகரன் - திமுக

8வது வார்டு - சுரேஷ் - திமுக

9வது வார்டு - கலைவாணி - திமுக

10வது வார்டு - சிவசங்கரி ‌‌-திமுக

11வது வார்டு - இல்லாமல்லி-திமுக

12வது வார்டு -கீதா தேவி- அதிமுக

13வது வார்டு - கன்னிகா - திமுக

14வது வார்டு - ஹரிகுமார் - அதிமுக

15வது வார்டு - இஸ்மாயில் - திமுக

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!