/* */

உத்திரமேரூர் : கணவன் மனைவி இருவரும் வெற்றி

உத்திரமேரூர் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கணவன் 15 வார்டிலும் , மனைவி 11 வார்டில் என இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

உத்திரமேரூர் : கணவன் மனைவி  இருவரும் வெற்றி
X

உத்திரமேரூர் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கணவன் மனைவி சான்றிதழ் பெற்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18-வார்டு களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக 14 இடங்களிலும் , பாமக ஒரு இடத்திலும் , அதிமுக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது.

இவர்களில், 15வது வார்டில் போட்டியிட்ட சசிகுமார் மற்றும் 11 வது வார்டில் போட்டியிட்ட கவிதா சசிகுமாரும் வெற்றி பெற்றுள்ளனர். சசிகுமார் 14 வாக்குகள் வித்தியாசத்திலும் , மனைவி கவிதாஞ்சலி குமார் 211 வாகனங்கள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து உள்ளனர்.

Updated On: 22 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  3. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  4. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  5. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  8. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  9. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  10. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?