/* */

You Searched For "Election2024"

தேனி

உயிரை காப்பாத்துறவுங்களுக்கு ஓட்டுப்போடுறோம் வாங்க..!

உங்கள் தேர்தல் அறிக்கை எல்லாம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தேவையானதை செய்ய உறுதிமொழி கொடுத்தால் ஓட்டுப்போடுகிறோம்.

உயிரை காப்பாத்துறவுங்களுக்கு  ஓட்டுப்போடுறோம் வாங்க..!
ஈரோடு

பாஜகவினரை விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: கமல்ஹாசன் அறை...

பாஜகவினரை விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , நடிகருமான கமல்ஹாசன் வேண்டுகோள்

பாஜகவினரை விரட்ட நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: கமல்ஹாசன் அறை கூவல்..!
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..?...

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் இதுவரை பல கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..? அடேங்கப்பா..!
நாமக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பு மனு தாக்கல் நிறைவு : மொத்தம் எவ்ளோ...

நாமக்கல் மாவட்டத்தில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் எவ்வளவு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பதைப் பார்ப்போம் வாங்க.

நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பு மனு தாக்கல்  நிறைவு : மொத்தம் எவ்ளோ மனுக்கள்..?
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்..!

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்..!
ஈரோடு

ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் வேட்புமனு...

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மு.கார்மேகன் செவ்வாய்க்கிழமை (இன்று) தனது வேட்பு மனுவைத்...

ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் வேட்புமனு தாக்கல்..!
கோவை மாநகர்

தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பிரதமரின் பேரணிக்கு அனுமதி: ஆட்சியர்...

கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேர்தல் கண்காணிப்பு பணி நடத்தப்படும்

தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பிரதமரின் பேரணிக்கு அனுமதி: ஆட்சியர் கிராந்திகுமார் பாடி
கோவை மாநகர்

கோவைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வந்த துணை ராணுவப்படை

Coimbatore News- கோவையில் பதட்டமான பகுதிகள் என அறியப்பட்ட பகுதிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

கோவைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக வந்த துணை ராணுவப்படை
கிணத்துக்கடவு

முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 வெற்றியை பெற்று தருவோம் -...

Coimbatore News- மீண்டும் பாஜக வந்தால் ஒரே தேர்தல் தான் நடக்கும். கழக தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக 40 க்கு 40 வெற்றியை கொண்டு வருவோம் திமுக பூச்சி...

முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 வெற்றியை பெற்று தருவோம் - திமுக பூச்சி முருகன்
இந்தியா

மோடி இராமேஸ்வரத்தில் போட்டியிடுகிறார்..?

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடப்போகிறார் என்பதைவிட போட்டியிடவேண்டும் என்று தமிழகத்தின் வளர்ச்சி என்ற அடிப்படையில் வலியுறுத்தப்படுகிறது.

மோடி இராமேஸ்வரத்தில் போட்டியிடுகிறார்..?