/* */

You Searched For "#disabilities"

நாமக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கான புள்ளி விபரங்கள் கணக்கெடுப்பு: பயன்பெற...

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு புள்ளி விபரங்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர்...

மாற்றுத்திறனாளிகளுக்கான புள்ளி விபரங்கள் கணக்கெடுப்பு: பயன்பெற கலெக்டர் அழைப்பு
ஈரோடு

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

அந்தியூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
அரியலூர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத் திறனாளி மாணவர்களை கண்டறிந்து தேர்வு செய்ய முகாம்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
ஈரோடு

அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான...

அந்தியூர் தனியார் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான 4-வது மாநாடு நடைபெற்றது.

அந்தியூரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாநாடு
குமாரபாளையம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
பொள்ளாச்சி

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை தெலுங்கானா, புதுச்சேரி போல் ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
நாமக்கல்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணம் வழங்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்று திறனுடைய குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்களை எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணம் வழங்கல்
அரியலூர்

அரியலூர்:செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

அரியலூர் மாவட்டத்தில் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.

அரியலூர்:செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்
விருத்தாச்சலம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி

பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் ...

இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் 3 பேர் உடனடியாக எல்.என்.புரம் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள்  கணக்கெடுப்பு பணி
கந்தர்வக்கோட்டை

பள்ளிசெல்லா குழந்தைகள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்புபணி ...

கறம்பக்குடி நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியில் 6 முதல் 14 வயதுக்குள்பட்ட 2 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.

பள்ளிசெல்லா குழந்தைகள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்புபணி  தொடக்கம்