/* */

You Searched For "#DindigulNews"

திண்டுக்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ சந்தையில் மல்லிகை -முல்லை...

விலை ஏற்றத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ சந்தையில் மல்லிகை -முல்லை விலை உயர்வு
பழநி

தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பறவைக்காவடியுடன் நேர்த்திக்கடன்

ராட்சத கிரேன்களில் உடல் முழுதும் அழகு குத்தி பறவைக் காவடிகள் வந்தவர்களைக் கண்டு பொதுமக்கள் தரிசித்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பறவைக்காவடியுடன் நேர்த்திக்கடன்
திண்டுக்கல்

கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை: திரளான மகளிர்...

திண்டுக்கல் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்த பெண்கள் திரவியங்களைக் கொண்டு வந்து 1008 நாமாவளி போற்றிகள் நடத்தினர்

கோட்டை மாரியம்மன் கோவில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை: திரளான மகளிர் வழிபாடு
பழநி

பழனியில் ஒரே நாளில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள்: பஞ்சாமிர்தம்...

பஞ்சாமிர்தத்தை கூடுதலாக தயார் செய்து தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

பழனியில் ஒரே நாளில் கூடிய  லட்சக்கணக்கான பக்தர்கள்: பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு
திண்டுக்கல்

ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் :மாநகராட்சி ஆணையர்...

கட்டட உரிமையாளர்கள் மக்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வகையில் அனுமதி பெற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் :மாநகராட்சி ஆணையர் உத்தரவு
திண்டுக்கல்

பழனி தைப்பூச விழா: அதிகாரிகள்-பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம்

கொடியேற்றத்தைத் தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு தீபாராதானை நடைபெற்றது

பழனி தைப்பூச விழா:  அதிகாரிகள்-பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம்
திண்டுக்கல்

கரும்புகொள்முதலுக்கு வியாபாரிகள் ஆர்வமின்மை:சில்லறை விற்பனை தொடங்கிய...

தற்போது வெளியூர் வியாபாரிகள் வராததால் விளைந்துள்ள கரும்புகளை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

கரும்புகொள்முதலுக்கு  வியாபாரிகள் ஆர்வமின்மை:சில்லறை விற்பனை தொடங்கிய விவசாயிகள்
பழநி

தண்டாயுதபாணி கோயில்- உப கோயில்களில் ஜன. 14 முதல் 18 வரை...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயிலுக்கு வருகின்ற 14 முதல் 18 வரை சுவாமி தரிசனத்திற்கு தடை...

தண்டாயுதபாணி கோயில்- உப கோயில்களில் ஜன. 14  முதல் 18  வரை தரிசனத்திற்கு தடை
நத்தம்

ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுக்காக காத்திருந்த மாடு பிடி வீரர்கள், ...

ஆன்லைன் பதிவுக்கான சர்வர் வேலை செய்யவில்லை என்று மாடு உரிமையாளரகளும், மாடுபிடி வீரர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்

ஜல்லிக்கட்டு: ஆன்லைன் பதிவுக்காக காத்திருந்த  மாடு பிடி வீரர்கள்,  உரிமையாளர்கள்
திண்டுக்கல்

தண்டவாள உறுதித்தன்மை: பாலக்காடு வரை 110 கிமீ வேகத்தில் ரயில் இயக்கி...

இந்த சோதனையின்போது ரயில் தண்டவாளத்தில் உள்ள அதிர்வுகள் தானியங்கி கணினி மூலம் பதிவு செய்யப்பட்டது.

தண்டவாள உறுதித்தன்மை: பாலக்காடு வரை 110 கிமீ  வேகத்தில் ரயில் இயக்கி சோதனை
திண்டுக்கல்

சாலையை தரமாக சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ழைக்காலங்களில் தற்போது போடப்பட்ட சாலை ஆனது கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

சாலையை தரமாக சீரமைக்க  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பழநி

பழனி கோயிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது

பழனிக்கோயில் உண்டியல்கள் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வருகையால் 17 நாட்களில் நிரம்பியதால் இன்று எண்ணப்பட்டது

பழனி  கோயிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கை ரூ.2  கோடியை தாண்டியது