You Searched For "#CrimeNews"
ஜெயங்கொண்டம்
நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை
ஜெயங்கொண்டம் அருகே நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

போளூர்
கண்டெய்னர் லாரியில் 96 கார் டயர்களை திருடியவர் கைது
போளூர் அருகே லாரி கதவை உடைத்து 96 கார் டயர்களை திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

போளூர்
சேத்துப்பட்டில் நூதன முறையில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு
சேத்துப்பட்டில் நூதன முறையில் நகையை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆரணி
ஆரணி அருகே சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிப்பு
ஆரணி அருகே கோவில் விழாவில் சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி
திருவேற்காடு அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருவேற்காடு அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேர்
திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கம்
திருவண்ணாமலை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

ஈரோடு
அந்தியூர் அருகே காய்கறி கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது
அந்தியூர் அருகே காய்கறி கடையில் மது அருந்த அனுமதித்தவரை போலீசார் கைது செய்தனர்.

சோழிங்கநல்லூர்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருக்கோயிலூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகர்
ரூ.1.53 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது
திருச்சியில் ரூ.1.53 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் லாரி உரிமையாளர் சங்க செயலர் பண மோசடி செய்ததாக புகார்
காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
