/* */

You Searched For "#children"

கரூர்

பட்டா பிரச்னையில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா பிரச்சனை தொடர்பாக பெண் ஒருவர் தனது இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் தீ குளிக்க முயற்சித்தார்.

பட்டா பிரச்னையில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்
இராசிபுரம்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டம் துவக்கம்

இராசிபுரம் பகுதியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டத்தை எம்.பி துவக்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டம் துவக்கம்
பென்னாகரம்

பென்னாகரத்தில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து உணவு வழங்கும் திட்டம்

பென்னாகரத்தில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

பென்னாகரத்தில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து உணவு வழங்கும் திட்டம்
அந்தியூர்

அந்தியூரில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி எம்எல்ஏ வரவேற்றார்.

அந்தியூரில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
மொடக்குறிச்சி

மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்

20 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கபட்டதால் மேளதாளத்துடன் மரியாதை செலுத்திய ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்.

மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்
பவானிசாகர்

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சத்தியமங்கலத்தில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்பு.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
விழுப்புரம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இழப்பீடுத் தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு
நாமக்கல்

சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகள் ஸ்காலர்ஷிப் பெற...

2021-22 கல்வியாண்டிற்கு சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகள்  ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திண்டுக்கல்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து விசாரணை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்
பெரம்பலூர்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து...

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் உதவி மையத்தை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 181 மற்றும் 112 தொடர்பு கொள்ளலாம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம்

குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாம்

நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி நிகழாண்டில் 7,844 குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளது என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார்.

குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் விளையாடி மகிழும் குழந்தைகள்

புதுக்கோட்டை நகராட்சி சத்தியமூர்த்தி பூங்காவில் குடும்பத்துடன் விளையாடி மகிழும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்.

புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் விளையாடி மகிழும் குழந்தைகள்