/* */

அந்தியூரில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி எம்எல்ஏ வரவேற்றார்.

HIGHLIGHTS

அந்தியூரில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
X

இனிப்பு வழங்கி குழந்தைகளை வரவேற்கும் அந்தியூர் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ வரவேற்றார்.



இதேபோல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு சிவக்குமார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி, பேரூர் துணைச் செயலாளர் பழனிசாமி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாண்டியம்மாள், பேரூர் பொறுப்பாளர் கே.காளிதாஸ், நெசவாளர் அமைப்பாளர் டி.எஸ். சண்முகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் முருகேசன், காங்கிரஸ் நகர தலைவர் ஜலாலுதீன் பொண்ணு பையன், கவிதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நாகராஜ் உட்படபலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  4. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  5. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  6. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  8. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  9. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு