/* */

You Searched For "#canceled"

அரசியல்

பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து

மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ள நிலையில் விரிவாக்கத்திற்கு பிறகு 81 அமைச்சர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து
பூந்தமல்லி

பூந்தமல்லி:+12 பொதுத் தேர்வு ரத்து- பேராசிரியர் அப்துல்காதர்

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த அறிவிப்பிற்கு பேராசிரியர் அப்துல் காதர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி:+12 பொதுத் தேர்வு ரத்து- பேராசிரியர் அப்துல்காதர் வரவேற்பு!
சேலம் மாநகர்

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!

நாடு முழுவதும் கொரானா 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ...

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து: சேலம் மாணவிகள் பிரதமருக்கு பாராட்டு!
ஆயிரம் விளக்கு

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்தாகிறதா? இன்று முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் +2 தேர்வு ரத்தாகிறதா என்பது குறித்து இன்று முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்தாகிறதா? இன்று முதலமைச்சர் ஆலோசனை!
சேப்பாக்கம்

அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் ஆலை வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
இந்தியா

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 25 ரயில்கள் ரத்து-ரயில்வே

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 29 ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 25 ரயில்கள் ரத்து-ரயில்வே
மயிலாப்பூர்

தினகரனுக்கு எதிரான ரூ.57.43 கோடி வரி மதிப்பீடு ரத்து: தீர்ப்பாயம்...

டி.டி.வி தினகரனுக்கு எதிரான ரூ. 57.43 கோடி வரி மதிப்பீட்டை வருவாய் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

தினகரனுக்கு எதிரான ரூ.57.43 கோடி வரி மதிப்பீடு ரத்து: தீர்ப்பாயம் உத்தரவு
சினிமா

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு கிடையாது : ஃபெப்சி தலைவர்

திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறாது என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு கிடையாது : ஃபெப்சி தலைவர்