You Searched For "#canceled"
தமிழ்நாடு
வருகிற 26- ம் தேதி மு.க. ஸ்டாலின் திருச்சி நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
வருகிற 26- ம் தேதி மு.க. ஸ்டாலின் திருச்சியில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் திடீர் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குனர் அதிரடி
உரக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதாக 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்
கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 26 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து
மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
அந்தியூர் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து
நாளை முழு ஊரடங்கையொட்டி , அந்தியூரில் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 28 சமையலர் தேர்வுப்பணி ரத்து
ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு விடுதிகளில் காலியாக உள்ள 28 சமையலர் தேர்வுப்பணி ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

ஈரோடு
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து செய்து, குண்டம் இறங்கவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து: பயணிகள் அதிருப்தி
மீண்டும் திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி : சமையலர் பணிக்கான அறிவிப்பு ரத்து
விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுப்பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

கோவை மாநகர்
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்யக்கூடாது: அதிமுக...
அடிப்படை வசதி பணிகளுக்காக 31 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம் செலவில் 119 ஒப்பந்த பணிகள் கோரப்பட்டிருந்தது.

விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு காலிபணியிட அறிவிப்பு ரத்து
விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருந்த சத்துணவு காலிப்பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையம்
கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று வாழைத்தார் ஏலம் ரத்து
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் வாழைத்தார் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
