சோழன்,செந்தூர் மற்றும் நீலகிரி விரைவு வண்டிகள் ரத்து - தெற்கு ரயில்வே.

சோழன்,செந்தூர் மற்றும் நீலகிரி விரைவு வண்டிகள் ரத்து  - தெற்கு ரயில்வே.
X
பயணிகளின் வருகை இல்லையாம்...

கொரோனா இரண்டாம் அலை காரணமாக பயணிகளின் வருகை எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சோழன், செந்தூர், நீலகிரி, மன்னை, டீ கார்டன் ஆகிய விரைவு ரயில்கள் 16.05.2021/17.05.2021 முதல் 31.05.2021/01.06.2021 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

06105/6 சென்னை எழும்பூர்- திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் 'செந்தூர்' விரைவு வண்டி

02671/2 சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம்- சென்னை சென்ட்ரல் 'நீலகிரி' விரைவு வண்டி

06179/80 சென்னை எழும்பூர்- மன்னார்குடி- சென்னை எழும்பூர் 'மன்னை' விரைவு வண்டி

06795/6 சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி- சென்னை எழும்பூர் 'சோழன்' விரைவு வண்டி

06729/30 மதுரை- புனலூர்- மதுரை (வழி: திருவனந்தபுரம்) விரைவு வண்டி

06187/8 காரைக்கால்- எர்ணாகுளம்- காரைக்கால் 'டீ கார்டன்' விரைவு வண்டி

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!