/* */

You Searched For "#BJPnews"

திண்டுக்கல்

பஞ்சாப் அரசைக்கண்டித்து திண்டுக்கல் பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி...

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரை திருப்பி அனுப்பியதை கண்டித்தும் பஞ்சாப் காங்கிரஸ் அரசைக்கண்டித்தும் இந்த ஊர்வலம் நடந்தது

பஞ்சாப் அரசைக்கண்டித்து  திண்டுக்கல் பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
சிவகங்கை

தமிழகத்தில் மருத்துவ இடங்கள் இரண்டு மடங்காக அதிகரிப்பு : பாஜக தலைவர்...

தமிழக மக்கள் மேல் 7 வருடங்களாக பிரதமருக்கு அன்பு பாசம் காதல் குறையாமல் இருந்து வருகிறது என்றார் பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் மருத்துவ இடங்கள் இரண்டு மடங்காக அதிகரிப்பு : பாஜக தலைவர் அண்ணாமலை
திருமங்கலம்

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தின கொண்டாட்டம்

மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர்  வாஜ்பாய்  பிறந்த தின கொண்டாட்டம்
புதுக்கோட்டை

பொங்கல்பண்டிகையை கொண்டாட தமிழகம் வரும் பிரதமருக்கு உற்சாகவரவேற்பு:பாஜக...

நகராட்சி தேர்தலை எதிர்கொள்ள 42 வார்டுகளுக்கும் தலா 12 பேர் கொண்ட பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டது

பொங்கல்பண்டிகையை கொண்டாட தமிழகம் வரும் பிரதமருக்கு உற்சாகவரவேற்பு:பாஜக தீர்மானம்
சோழவந்தான்

சோழவந்தானில் பாஜக சார்பில் நல்லாட்சி தின விழா பிரசார பொதுக்கூட்டம்

பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நல்லாட்சி தினவிழா தெருமுனை கூட்டம் நடந்தது

சோழவந்தானில் பாஜக சார்பில் நல்லாட்சி தின விழா பிரசார பொதுக்கூட்டம்
எழும்பூர்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா : எச். ராஜா...

நங்கநல்லூர் மண்டலபகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் எச். ராஜா கலந்து கொண்டார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்  பிறந்த நாள் விழா : எச். ராஜா பங்கேற்பு
திருப்பரங்குன்றம்

மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக வாஜ்பாய் பிறந்தநாள் விழாவையொட்டி இரத்ததானம் முகாம் நடைபெற்றது

மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
நத்தம்

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுபெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி  பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
மேலூர்

மதுரை அருகே துவரிமானில் மேம்பாலபணிகள்: முன்னாள் எம்.எல்.ஏ....

நில உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்குவதற்காக நிதியமைச்சரை விரைவில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.

மதுரை அருகே துவரிமானில் மேம்பாலபணிகள்:  முன்னாள் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வினர்  ஆய்வு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கருப்பு துணி கட்டி பிஜேபி மௌன போராட்டம்

திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டையில்  கருப்பு துணி கட்டி பிஜேபி மௌன போராட்டம்