/* */

You Searched For "#BJPnews"

சிவகங்கை

காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் கோயில் இடிப்பு: பாஜகவினர் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மஹாலில் தங்க வைத்தனர்

காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் கோயில் இடிப்பு: பாஜகவினர் சாலை மறியல்
மதுரை மாநகர்

பாஜக மாவட்டத்தலைவர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

மதுரை பாஜக நிர்வாகிகள், டாக்டர் சரவணன், மாரிதாஸ் உட்பட 50 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு

பாஜக மாவட்டத்தலைவர் உள்ளிட்ட 50  பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு
காரைக்குடி

மழைநிவாரணம் வழங்கிய பிறகே தேர்தல் நடத்த வேண்டும்: பாஜக மூத்த தலைவர்...

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனால் மத்திய அரசிடமிருந்து வரும் நிதிகள் தடைபடும் என்பதால் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்

மழைநிவாரணம் வழங்கிய பிறகே தேர்தல் நடத்த  வேண்டும்: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா
மானாமதுரை

சுகாதார ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது ...

பிரதமர் நரேந்திர மோடி படம் இல்லாமல் வைக்கப்பட்ட பேனரை அகற்றிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்

சுகாதார ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 2 பேர் மீது  வழக்கு
சிவகங்கை

சிவகங்கை தடுப்பூசி முகாம் பேனரில் பிரதமர் படம் இல்லாததால் பாஜகவினர்...

இளையான்குடியில் நடந்த தடுப்பூசி முகாமில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடி படம் இல்லாததைக் கண்டித்து பாஜகவினர் நடவடிக்கை

சிவகங்கை தடுப்பூசி முகாம் பேனரில் பிரதமர் படம் இல்லாததால் பாஜகவினர் ஆத்திரம்
புதுக்கோட்டை

தேமுதிகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவருக்கு நகரச் செயலாளர்

நியமனக்கடிதத்தை பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்ட மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி. கணேசன் வழங்கினார்

தேமுதிகவில் இருந்து விலகி பாஜகவில்  சேர்ந்தவருக்கு நகரச் செயலாளர் பதவி
புதுக்கோட்டை

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: பாஜக சார்பில் போட்டியிட நிர்வாகிகள்...

புதுக்கோட்டை நகராட்சி 33 -ஆவது வார்டு, தேமுதிக வட்டச்செயலாளர் செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: பாஜக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் விருப்ப மனு
திண்டுக்கல்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காததைக்கண்டித்து பாஜகவினர்...

வாட் வரியில் இருந்து ரூ. 4, ரூ.5 ரூபாய் என குறைத்து மத்திய பாஜக அரசு மக்களை காப்பாற்றியது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காததைக்கண்டித்து  பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் விருப்ப மனு

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் என்று மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா...

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளிடம்  விருப்ப மனு பெறப்பட்டன