மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தின கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர்  வாஜ்பாய்  பிறந்த தின கொண்டாட்டம்
X

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது

மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை புறநகர் பாரதிய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருமங்கலம் நகர் மற்றும் வார்டு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர இளைஞரணி தலைவர் பாண்டி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், திருமங்கலம் நகர தலைவர் சின்னசாமி, பொதுச்செயலாளர் தமிழ்மணி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!