சோழவந்தானில் பாஜக சார்பில் நல்லாட்சி தின விழா பிரசார பொதுக்கூட்டம்

சோழவந்தானில் பாஜக சார்பில் நல்லாட்சி தின விழா பிரசார பொதுக்கூட்டம்
X

சோழவந்தானில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் நல்லாட்சி தினவிழா பிரசாரக் கூட்டம் நடைபெற்றது

பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நல்லாட்சி தினவிழா தெருமுனை கூட்டம் நடந்தது

சோழவந்தானில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் நல்லாட்சி தினவிழா பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தானில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழா, நல்லாட்சி தினவிழா தெருமுனை கூட்டம் ஜெனகை மாரியம்மன் கோவில் சந்நிதி முன்பாக நடைபெற்றது.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு ஒன்றியத்தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி, மண்டல் பிரபாகரி மாயாண்டி முன்னிலை வகித்தனர். வடக்கு மண்டல தலைவர் வாசுதேவன், மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன், மாநில பிராசார பிரிவு செயலாளர் புதூர் ராஜா, அரசு தொடர்பு மாவட்ட தலைவர் பெருமாள் சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் நாகு ,ரஞ்சித், ஆறுமுகம், ஆனந்த், செல்வகுமார், சுதந்திரம், முருகேசன், செல்வி, முருகேஸ்வரி,முருகன், ராஜா, தும்மணன், முத்துமணி,விஜயகுமார் பெத்தண பாண்டி, ஜெயராமன்,ரமேஷ் பழனிமுத்து ராஜேஸ்வரி, நாகஜோதி, ராஜாராமன்,மோகன்தாஸ் மயிலு, சங்கர்,அறிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!