மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
X

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி மதுரையில் பாஜக சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாம்.

பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக வாஜ்பாய் பிறந்தநாள் விழாவையொட்டி இரத்ததானம் முகாம் நடைபெற்றது

மதுரையில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மதுரை நகர் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக, வாஜபேயி பிறந்தநாள் விழாவையொட்டி, இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது.

மாவட்டத்தலைவர் டாக்டர் சரவணன், சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயற்குழு டாக்டர்தேவஜில், இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் மாரி சக்கரவர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சாம் சரவணன், அபுதாஹீர், ஆனந்த் ரத்தினம், அன்பழகன், ஹலோ ஜான், ஜேம்ஸ் இருதயராஜ், அருள்ளப்பன், பிரின்ஸ், ஜான், அர்னல்டு பிரவுன், மாவட்ட துணைத் தலைவர் கே. கே. நகர் கண்ணன், மண்டல் தலைவர் மணவாளன், செந்தில், புதூர் மாறன், மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!