/* */

You Searched For "#bjpcandidate"

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை 10வது வார்டில் பாஜக மாவட்ட செயலாளருக்கு ஒரு வாக்கு கூட...

ஜோலார்பேட்டை நகராட்சி வார்டு எண் 10 ல் பாஜக சார்பில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் அசோகன் ஒரு வாக்குகள் கூட பெறாமல் தோல்வி அடைந்தார்

ஜோலார்பேட்டை 10வது வார்டில் பாஜக மாவட்ட செயலாளருக்கு  ஒரு வாக்கு கூட விழல
ஈரோடு

பவானிசாகர் பேரூராட்சி: ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக வேட்பாளர்...

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டு பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி.

பவானிசாகர் பேரூராட்சி: ஒரு வாக்கு மட்டும் பெற்ற பாஜக வேட்பாளர் நரேந்திரன்
கோவை மாநகர்

கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி 30 வது வார்டு பாஜக வேட்பாளர் அகிலன் வாக்கு...

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் பாஜக வேட்பாளர் அகிலன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் நகராட்சி 30 வது வார்டு பாஜக வேட்பாளர்  அகிலன் வாக்கு சேகரிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் பாஜக வேட்பாளர் முடி திருத்தி வாக்கு சேகரிப்பு

திருப்பூரில் 30வது வார்டில் போட்டியிடும் டு பாஜக வேட்பாளர் முடி திருத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருப்பூரில் பாஜக வேட்பாளர் முடி திருத்தி  வாக்கு சேகரிப்பு
காரைக்குடி

காரைக்குடி அருகே பாஜக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

கோட்டையூர் பேரூராட்சி பாஜக வேட்பாளர் வாக்குறுதிகளை ரூ 20 பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு, போட்டோ எடுத்து கொடுத்து நூதன பிரச்சாரம்

காரைக்குடி அருகே பாஜக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
சேலம் மாநகர்

பாஜக வேட்பாளரை ஆதரித்து துணை நடிகை பிரச்சாரம்

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து திரைப்பட துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பாஜக வேட்பாளரை ஆதரித்து துணை நடிகை பிரச்சாரம்
உதகமண்டலம்

உதகை நகரில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

உதகை நகரில் 21வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெரிய பள்ளிவாசல், மின் அலுவலக தெரு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உதகை நகரில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
திருவாரூர்

திருவாரூரில் மணப்பெண்ணிடம் வாக்கு சேகரித்தார் பா.ஜ.க. வேட்பாளர்

திருவாரூர் 10 வது வார்டில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அப்பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண்ணிடம் வாக்கு சேகரித்தார்.

திருவாரூரில் மணப்பெண்ணிடம் வாக்கு சேகரித்தார் பா.ஜ.க. வேட்பாளர்
திருநெல்வேலி

பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமிக்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்...

27வது வார்டில் பாஜக அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்து வேட்பாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமிக்கு வாக்குகள் சேகரித்தார்

பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமிக்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு.
திருப்பூர் மாநகர்

அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் துணியை அயர்ன் செய்து வாக்கு சேகரித்தார்

அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்